அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த ஈழத்தமிழர்! - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, September 20, 2020

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த ஈழத்தமிழர்!

 அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த ஈழத்தமிழர் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.யாழ்ப்பாணத்தின், மானிப்பாயை பிறப்பிடமாகவும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் ஜெயசீலன் என்பவரே அகால மரணமடைந்துள்ளார்.

அவரது மனைவியும், ஒரே மகனும்  இலங்கைக்கு சென்ற நிலையில் கொரோனா நிலவரம் காரணமாக மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ள நிலையில், நேற்றிரவு இவருக்கு ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தத்தினால் கீழே விழுந்து நான்கு மணிநேரமாக உதவியற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.