இது ஒரு பறவையின் குஞ்சு என்பது உறுதி செய்யப்பட்டது. பின்பு இதன் உண்மையான பெயர் என்ன என்று ஆராய்ந்த போது தான் வலைத்தளத்தில் பல தகவல் நமக்கு கிடைத்தது. இது ஆப்பிரிக்கன் சில்வர்பில் அல்லது கோல்டியன் ஃபிஞ்ச் அல்லது எஸ்ட்ரில்டிட் ஃபிஞ்ச் என்று அழைக்கப்படும் பறவையின் குஞ்சு என்பது உறுதியானது. குஞ்சில் பார்க்க விசித்திரமாக இருக்கும் பறவை வளர்த்தும் அழகான தோற்றத்தில் இருக்கிறது.