கால்வாய்க்குள் பாய்ந்த சொகுசுக் கார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, July 25, 2020

கால்வாய்க்குள் பாய்ந்த சொகுசுக் கார்



கால்வாய் ஒன்றுக்குள் கார் ஒன்று கவிழ்ந்து வீழ்ந்துள்ளது. குறித்த விபத்தில் சாரதி காருக்குள் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவாசமாக உயிர்தப்பியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு – 15 மட்டக்குளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காரை மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தினால் காருக்குள் சேற்று நீர் புகுந்து சேதமடைந்துள்ளது
சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்