5 வயது சிறுமியை சீரழித்த காமுகன் அடித்துக் கொலை: இலங்கையில் சம்பவம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, July 13, 2020

5 வயது சிறுமியை சீரழித்த காமுகன் அடித்துக் கொலை: இலங்கையில் சம்பவம்!

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய ஆசாமியை, சிறுமியின் உறவினர்களே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.


பாணந்துறை, மொரன்துட்டுவ பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்தது.

சிறுமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டில் பிறந்தநாள் நிகழ்வுக்கு வந்த நபர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கினார். இதை அறிந்த சிறுமியின் தந்தை, மாமன்மார் சந்தேகநபரை கொட்டனால் அடித்து கொன்றுள்ளனர்சம்பவத்தில் உயிரிழந்தவர் 45 வயதானவர் ஆவார்.

அவரை அடித்துக் கொன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.