யாழ் பொம்பிளை, மாப்பிளையும் போட்டோக்காரனும்!!! கிளம்பிட்டாங்கையா… கிளம்பிட்டாங்க!!
இப்படி எல்லாம் யோசிச்சு போட்டோக்காரங்கள் எடுக்கிற அளவுக்கு பொம்பிளை மாப்பிளைகள் விட்டுக் கொடுக்கிறார்கள்….. இன்னும் கொஞ்சநாளால முதலிரவுக் காட்சியும் எடுப்பாங்க பாருங்கோ….