மேலும் 32 பேருக்கு தொற்று – மொத்த எண்ணிக்கை 1,781 - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 4, 2020

மேலும் 32 பேருக்கு தொற்று – மொத்த எண்ணிக்கை 1,781

கொரோனா தொற்றிற்கு இலக்கான மேலும் 32 பேர் இன்று (4) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,781 ஆக உயர்ந்துள்ளது.


இதேவேளை இன்று மேலும் 3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 839 ஆக உயர்ந்துள்ளது.

1749 ஆக அதிகரித்துள்ள தொற்று எண்ணிக்கை!


நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1749ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சற்றுமுன்னர் புதிதாக 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 902 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் 836 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதோடு, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 11 பேர் இதுவரையில் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.