கொரோனா தொற்று 970 ஆக உயர்ந்தது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 17, 2020

கொரோனா தொற்று 970 ஆக உயர்ந்தது!கொரோனா தொற்றிற்கு இலக்கான 10 பேர் இன்று அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி, தற்போது நாட்டில் 970 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று 18 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது.