844 ஆக உயர்ந்தது தொற்றாளர் எண்ணிக்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 9, 2020

844 ஆக உயர்ந்தது தொற்றாளர் எண்ணிக்கை!

இன்று மேலும் 9 பேர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றிற்குள்ளானவர்கள் எண்ணிக்கை 844 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று 15 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றிற்கு இலக்கான மேலும் 11 பேர் நேற்று (8) பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றுநோயியல் பிரிவு இரவு 11.35 மணிக்கு வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 835 ஆக உயர்ந்துள்ளது.