மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – மொத்த எண்ணிக்கை 804 ஆனது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 7, 2020

மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – மொத்த எண்ணிக்கை 804 ஆனது!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 804 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 556 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.


இதேவேளை, 134 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் இதுவரை 232 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றினால் 9 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.