சற்று முன்னர் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று – இலங்கையில் 800 ஐ நெருங்கும் கொரானா தொற்று எண்ணிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 6, 2020

சற்று முன்னர் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று – இலங்கையில் 800 ஐ நெருங்கும் கொரானா தொற்று எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 777 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 18 பேர் அடையாயளம் காணப்பட்டனர்.