நீர்கொழும்பில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று இல்லையாம்! வெளியான உண்மை தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 1, 2020

நீர்கொழும்பில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று இல்லையாம்! வெளியான உண்மை தகவல்


நீர்கொழும்பு வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சந்தேக நபர்களாக இருந்த இருவர் இன்று (01) காலை மரணமாகியிருந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா (கொவிட்-19) நோய் தொற்று இல்லை என்பது சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவரது மரணத்துக்கும் பிற நோய்களே காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
நீர்கொழும்பை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.