யாழ் காரைநகரைச் சேர்ந்தவர் பிரான்சில் கொரோனாவுக்குப் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 5, 2020

யாழ் காரைநகரைச் சேர்ந்தவர் பிரான்சில் கொரோனாவுக்குப் பலி!

யாழ்ப்பாணம் காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் பிராசில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது. நித்தி என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் நித்தியானந்தம் எனும் 52 வயதானவரே இவ்வாறு பலியாகியுள்ளார். பிரான்ஸ் மற்றும் பிருத்தானியாவில் கொரோனாவுக்கு இலக்கான நிலையில் பெருமளவு புலம்பெயர் தமிழர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.