கொரோனா அச்சம்!! யாழ் காரைநகரில் செத்தவீட்டில் கண்ட காட்சி இது!! - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, March 19, 2020

கொரோனா அச்சம்!! யாழ் காரைநகரில் செத்தவீட்டில் கண்ட காட்சி இது!!

யாழ்ப்பாணம் காரைநகரில் நடந்த இறுதிச் சடங்கு ஒன்றில் இறந்தவரின் உறவினரான கிராமசேவகரான Va Vadivalakaiyan என்பவர் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டியை ஒட்டி சமூகத்திற்கான அக்கறையை காட்டியுள்ளார். அவரை நீங்கள் பாராட்டலாம் அன்பு