இலங்கையில் கொரோனா நோயாளிகள் இதுவரை கண்டறியப்பட்ட இடங்களை முதல் முறையாக சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் இலங்கை முழுவதும் பரவி வரும் ஒரு நேரத்தில், அரசாங்கத்திற்கும் சுகாதாரத் துறைக்கும் ஒரு பெரிய பொறுப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு சுகாதார திணைக்களத்தின் இணையதளத்தில் அது குறித்த விபரங்கள் பகிரப்பட்டுள்ளன.