சுவிட்ஸர்லாந்தில் இருந்து அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்பியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த போதனைக்கு வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இருப்பது தூதரகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்த போதனை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்தியசாலை பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.