யாழில் எம்பியாக ரத்ன தேரர் போட்டி? - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, March 12, 2020

யாழில் எம்பியாக ரத்ன தேரர் போட்டி?

நடைபெறவுள்ள நாடாளுமனந தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான முதலாவது வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு முதலாவது வேட்பு மனுவினை ஜனசெத பெரமுன சார்பில் பத்ரமுல்லை சீலரத்தின தேரர் தாக்கல் செய்தார்.