கோழி இறைச்சியின் விலையை இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் தோலுடன் கூடிய கோழி 475 ரூபாயில் இருந்து இருந்து 430 ரூபாயாகவும் தோல் நீக்கப்பட்ட கோழி 600 ரூபாயில் இருந்து 530 ரூபாயாகவும் விலை குறைக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.