கொரோனாவின் உச்சம்! இத்தாலியில் 743 பேர் பலி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 25, 2020

கொரோனாவின் உச்சம்! இத்தாலியில் 743 பேர் பலி

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றில் இன்று செவ்வாய்கிழமை மட்டும் 743 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக இன்று 5249 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 6820 பேர் உயிரிழந்துள்ளனர். 69,176 தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 135 பேர் குணமடைந்துள்ளனர்.