மேலும் 6 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 19, 2020

மேலும் 6 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானது

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 65 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.