யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு நடத்தி கொள்ளையடித்து பிழைத்து வந்த மூன்று ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 26ம் திகதி யாழ் புறநகர்ப்பகுதியில் வர்த்தக நிலையமொன்றிற்குள் புகுந்து பொருட்களை அடித்துடைத்து, பொதுமக்களை மிரட்டி கொள்ளையடித்து சென்ற ரௌடிகயே பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.