ஜேர்மனியில் கொரோனா தொற்று 1963 ஆக உயர்ந்தது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 12, 2020

ஜேர்மனியில் கொரோனா தொற்று 1963 ஆக உயர்ந்தது


ஜேர்மனியில் கொரோனா தொற்று நோய் உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 1963 பேர்

தொற்று நோய்கு உள்ளாகி சிகிற்சை பெற்று வருகின்றனர். 24 பேர் நோயைக் குணப்படுத்திக்கொண்டு வீடு சென்றுள்ளனர்.


மாநில ரீதியாக கொரேனா தொற்று நோய்க்கு உள்ளான விபரங்கள்

Baden-Württemberg - 292
bayern (Bavaria) - 392
Berlin - 90
Hamburg - 54
Bremen - 32
Lower Saxony (Niedersachsen) - 79
North Rhine-Westphalia - 814
Rhineland Palatinate (Rheinland Pfalz)- 29
Hessen - 48
Saarland - 14
Schleswig Holstein - 27
Mecklenburg-Vorpommern - 17
Brandenburg - 24
Saxony (Sachsen)- 26
Sachsen Anhalt (Saxony-Anhalt) - 15
Thuringia - 10
வெளிநாட்டவர் - 2