17 மிடத்திற்கு ஒருவர் சாகிறார்: அமெரிக்காவில் 1 மில்லியனை தாண்டிய கொரோனா தொற்று - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 28, 2020

17 மிடத்திற்கு ஒருவர் சாகிறார்: அமெரிக்காவில் 1 மில்லியனை தாண்டிய கொரோனா தொற்று

அமெரிக்காவில் சற்று முன்னர் 1 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளதாக, தகவல்கள் கசிந்துள்ளது. அதிலும் நியூயோர்க் சிட்டியில் மட்டும், ஒவ்வொரு 17 நிமிடங்களுக்கு ஒருவர் இறந்து கொண்டு இருப்பதாகவும். அன் நாட்டின் அவசர சேவைப் பிரிவான 911 தொடர்புகொள்ள முடிவில்லை என்றும் மக்கள் கூறுகிறார்கள். Source: America’s next wave of coronavirus hotspots? The Pentagon is monitoring Chicago, Michigan, Florida and Louisiana as confirmed cases surge past 104,000 with 200M people in lockdown

ஒட்டு மொத்தத்தில் அன் நாட்டு சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில். இன்னும் 9 நாட்களில் அனைத்து வைத்தியசாலைகளும் நோயாளிகளின் வருகையால் முடங்கும் நிலை தோன்றும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவே தற்போது ஸ்தம்பித்துப் போய் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. அன் நாட்டில் 200 மில்லியன் மக்கள் தற்போது லாக் டவுனில் இருக்கிறார்கள். இருப்பினும் நோய் தொற்றலை தடுக்க முடியவில்லை.