முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கா உட்பட 12 பேரை கைது செய்து நீதிமன்றில் ஆயர் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிசாரைப் பணித்துள்ளார்.
ரணிலின் வலது கரமான ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு பிறக்ப்பிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பொதுத்தேர்தல் தொடர்பாக சஜித் சார்பில் மங்கள, மலிக் ஆகியோர் ரணிலை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை இணக்கமின்றி நிறைவு.சஜித் தலைமையில் உருவாக்கப்பட்ட கூட்டணியை கலைத்துவிட்டு தம்முடன் இணையுமாறு ரணில் கோரியதாக தகவல்.