இலங்கையின் 11 அருங்காட்சியகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன! - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, March 17, 2020

இலங்கையின் 11 அருங்காட்சியகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன!

இலங்கை முழுவதுமாக உள்ள 11 தேசிய அருங்காட்சியகங்கள் மறு அறுவித்தல் வரையில் மூடப்படுவதாக புத்த சாசன அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.