தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக இல்லை என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.