கொடிகாமம்- மாசோி பகுதியில் வீடொன்றுக்குள் வாள்கள், கோடாாிகளுடன் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்த தளபாடங்கள், வாகனங்களை அடித்து நொருக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளது.
இன்று காலை 15 போ் கொண்ட வாள்வெட்டு குழு வீட்டுக்குள் நுழைந்து அட்டகாசம் புாிந்துள்ளது. சம்பவத்தில் சிற்றுாா்தி ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தவா்கள் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடா்பாக கொடிகாமம் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.