களிமண்ணால் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நட்சத்திர ஹோட்டல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, February 5, 2020

களிமண்ணால் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நட்சத்திர ஹோட்டல்!

சீமெந்தைப் பயன்படுத்தாது களி மண்ணை மூலப்பொருளாகக் கொண்டு சுற்றாடலுக்கு பொருத்தமான வகையில் நாட்டில் அமைக்கப்பட்ட முலதாவது நட்சத்திர ஹோட்டல் சிகிரியாவில் இன்று திறக்கப்பட்டது.

ஆயுர்வீ என்று இந்த சுற்றுலா ஹோட்டலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இது ஆயுர்வேத சிகிச்சை ஹோட்டலாகும் என்று Theme Resorts & Spas நிறுவனத்தின் தலைவர் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ரட் லன்ரிஹி எமா மெனஸ் நிறுவனத்தின் தலைவரின் தலைமையில் இன்று காலை இந்த ஹோட்டல் திறக்கப்பட்டது.