யாழ்ப்பாண பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து மின்சார நிலைய வீதியால் செல்லும் கழிவுநீர் வாய்கால் அதிக நாள் துப்பரவு செய்யப்படாது கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது.
இதனை துப்புரவு செய்யுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்களிடம் கடை உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உடனடியாக மாநகர சபையினால் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.