யாழ் இளைஞரின் அபார கண்டுபிடிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, January 29, 2020

யாழ் இளைஞரின் அபார கண்டுபிடிப்பு!

 பொதுவாகவே சைக்கிள் ஓட்டுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. ஆண்கள் பெண்கள் என்கின்ற வேறுபாடின்றி பலரும் சைக்கிள் ஓட்டுவார்கள்.
என்னதான் மோட்டார்சைக்கிளில் சென்றாலும் சைக்கிளை பார்க்கும்போது அதனை ஓட்டவேண்டும் என்கின்ற ஆசை வரத்தான் செல்லும்.
சிலருக்கு சைக்கிள் ஓட்டும்போது இன்னொருவரை பின்னாலோ அல்லது முன்னாலோ ஏற்றிச்செல்வது பிடிக்கும். சிலருக்கு யாரையும் ஏற்றுவது பிடிக்காது.
சைக்கிளில் பின்னாலோ முன்னாலோ ஏற்றக்கூடிய வசதி இருந்தால் தானே பிரச்சனை. அதற்காகவே யாழ் இளைஞர் ஒருவர் தயாரித்த சைக்கிள் இது.


யாரையும் ஏற்றவோ அல்லது இறக்கவோ தேவை இல்லை. நீங்கள் மட்டுமே பயணிக்கலாம்.