கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை கணவன் வெட்டி கொலை தெரிவித்துள்ளார்
அத்துடன் மனைவியின் உறவினரான யுவதியொருவரை வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞன் காரணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்...