மாத்தளை மேஜர் அதிரடி கைது ! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 8, 2020

மாத்தளை மேஜர் அதிரடி கைது !

மாத்தளை மாநகர சபையின் மேயர் டல்ஜித் அலுவிஹார பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (08) மாநகர சபை உறுப்பினர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.