கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில்…
23 பேர் அனுமதிப்பு 11 பேரின் மருத்துவ பரிசோதனைகள் கிடைக்கவில்லை. ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.
முகக் கவசத்தின் சில்லறை விலை 15 ரூபாய். அவசரமா, 011 307 1073க்கு அழைக்கவும். அச்சப்படத் தேவையில் என அறிவுறுத்தல். 11 வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளன.