எப்படி 1000 ரூபாய் வழங்கப்படும்- மஹிந்த விளக்கம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 15, 2020

எப்படி 1000 ரூபாய் வழங்கப்படும்- மஹிந்த விளக்கம்




ஆயிரம் ரூபாய் நாளாந்த வேதனத்தை வழங்க தேயிலை சபை ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படுவதுடன், நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

மேலும்,


கூட்டு ஒப்பந்தத்திற்கும், 1000 ரூபா வேதன உயர்வுக்கும் இடையில் தொடர்பு இல்லை. - என்றார்.