கைது செய்யப்பட்டுள்ள அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டை எதிர்வரும் 06 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைவான் கடத்தல் தொடர்பான ஊடக சந்திப்பு விவகாரம் தொடர்பாக இவர், இன்று சி.ஐ.டி.யில். சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.