என்னை கருணைக் கொலை செய்திடுங்கள் என கதறும் இலங்கைத் தமிழ் இளைஞர் – காரணம் என்ன தெரியுமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, December 16, 2019

என்னை கருணைக் கொலை செய்திடுங்கள் என கதறும் இலங்கைத் தமிழ் இளைஞர் – காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் பிறந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக அங்கேயே வசித்து வரும் தனக்கு இந்தியா குடியுரிமை வழங்காவிட்டால் தன்னை க ருணைக் கொ லை செய்திடுங்கள் என இலங்கை தமிழர் மனு அளித்துள்ளது ப ரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் யனதன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தார்.

அந்த மனு தொடர்பில் யனதன் கூறுகையில், என் பெற்றோர் கடந்த 1990ஆம் ஆண்டு இலங்கை போ ரின் போது இந்தியாவுக்கு வந்து சேலத்தில் த ஞ்சமடைந்தனர்.

நான் 1991ஆம் பிறந்தேன் தமிழகத்திலேயே படித்து பட்டம் பெற்று இங்கேயே வாழ்ந்து வருகிறேன். ஆனால் எனக்கு கு டியுரிமை ம றுக்கப்பட்டுள்ளது மி குந்த ம ன வே தனை அளிக்கிறது.

இந்த நிலை எனது சந்ததியருக்கும் வரக்கூடாது என்பதற்காக என்னை கருணைக் கொ லை செய்திட கோரிக்கை விடுத்து உள்ளேன் என கூறியுள்ளார்