ரெலோவில் இருந்து வெளியேறினார் சிறீகாந்தா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, December 2, 2019

ரெலோவில் இருந்து வெளியேறினார் சிறீகாந்தா!

ரெலோ அமைப்பில் இருந்து வெளியேறுவதாக சிறீகாந்தா அறிப்பு.யாழ் மாவட்டத்தில் இருக்கும் 80 வீதமான உறுப்பினர்களும் கட்சியில் இருந்து வெளியேறுகின்றனர்.

இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை மேற்க்கொண்ட சிறீகாந்தா .சில்வெஸ்ரர். ஜனார்த்தனன் ஆகியோர் ரெலோவில் இருந்தும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்தும் வெளியேறுவதாக அறிவிப்பு.

எண்பது வீதமான உறுப்பினர்களும் வெளியேறி புதிய கட்சி ஒன்றை தொடங்கி புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாக தெரிவித்தார்.