கொல்லப்பட்ட பிரியங்காவின் வல்லுறவு காட்சியை ஆபாச இணையத்தில் தேடிய கொடூம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, December 4, 2019

கொல்லப்பட்ட பிரியங்காவின் வல்லுறவு காட்சியை ஆபாச இணையத்தில் தேடிய கொடூம்!


கடந்த வாரம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

இந்நிலையில், இது குறித்த வீடியோவை ஆபாச இணையத்தில் இந்தியர்கள் தேடியுள்ள அவலம் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டி(26) கால்நடை மருத்துவராக பணிபுரிந்தார்.

இந்நிலையில், இவரை 4 லாரி ஓட்டுநர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தனர்.

இந்நிலையில், பொலிசார், இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.