இன அழிப்பாளனுக்கு பாடம் புகட்டிய தமிழீழ மக்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, November 16, 2019

இன அழிப்பாளனுக்கு பாடம் புகட்டிய தமிழீழ மக்கள்!

தமிழ் மக்கள் தன்னினத்தை இன அழிப்புச் செய்த கோத்தபாயாவின் முகத்தில் அறைந்தாற்போல் தங்களது வாக்குச்சீட்டுக்களின் ஊடாக பதில் வழங்கியிருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் இந்த வாக்குத் தாக்குதலினால் கடந்த தேர்தல்களில் மகிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்ட வாக்குகளைக் கூட கோத்தாவால் பெறமுடியவில்லை


யாழ் மாவட்ட மானிப்பாய் தேர்தல் முடிவு

சஜித் பிரேமதாச-31,369
கோட்டாபய ராஜபக்ச- 1,859
எம்.கே.சிவாஜிலிங்கம் -790

யாழ் மாவட்ட  உடுப்பிட்டி தேர்தல் முடிவு

சஜித் பிரேமதாச-19,307
கோட்டாபய ராஜபக்ச- 1,334
எம்.கே.சிவாஜிலிங்கம் -942

முல்லைத்தீவு மாவட்ட  தேர்தல் முடிவு

சஜித் பிரேமதாச-47,594
கோட்டாபய ராஜபக்ச- 4,252
எம்.கே.சிவாஜிலிங்கம் -251

கிளிநொச்சி  மாவட்ட  தேர்தல் முடிவு

சஜித் பிரேமதாச- 55,585
கோட்டாபய ராஜபக்ச- 3,238
எம்.கே.சிவாஜிலிங்கம் -526

யாழ் மாவட்டம் சாவகச்சேரி  தொகுதி

சஜித் பிரேமதாச- 30,835
கோட்டாபய ராஜபக்ச- 1,858
எம்.கே.சிவாஜிலிங்கம் 462

யாழ் மாவட்டம் சாவகச்சேரி  தொகுதி

சஜித் பிரேமதாச- 28077
கோட்டாபய ராஜபக்ச- 1,775
எம்.கே.சிவாஜிலிங்கம் 377

யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டை தொகுதி

சஜித் பிரேமதாச- 26238
கோட்டாபய ராஜபக்ச- 1,728
எம்.கே.சிவாஜிலிங்கம் 727

யாழ் மாவட்டம் காங்கேசன்துறை தொகுதி

சஜித் பிரேமதாச- 23,733
கோட்டாபய ராஜபக்ச- 1,688
எம்.கே.சிவாஜிலிங்கம் 475

பருத்தித்துறை தொகுதி வாக்களிப்பு முடிவு

சஜித் பிரேமதாச- 19,931
கோட்டாபய ராஜபக்ச- 1,848
சிவாஜிலிங்கம்- 644
ஆரியவன்ச திசாநாயக்க-  431

யாழ் தேர்தல் தொகுதி

சஜித் பிரேமதாச- 20,792
கோட்டாபய ராஜபக்ச- 1,617
அநுரகுமார- 288
மகேஷ் சேனநாயக்க- 466

யாழ் மாவட்டம்- ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி

சஜித் பிரேமதாச-  11,319
கோட்டாபய ராஜபக்ச- 2,917
அநுரகுமார-  382
சிவாஜிலிங்கம்- 223

திருகோணமலை தபால்மூல வாக்களிப்பு முடிவு

சஜித் பிரேமதாச-  7,871
கோட்டாபய ராஜபக்ச- 5,089
அநுரகுமார-  610
ஹிஸ்புல்லா- 74

வன்னி- தபால் மூல வாக்களிப்பு முடிவு

சஜித் பிரேமதாச-  8,402
கோட்டாபய ராஜபக்ச- 1,703
சிவாஜிலிங்கம்- 144
அநுரகுமார- 147

யாழ்- நல்லூர் தொகுதி

சஜித் பிரேமதாச-  27605
கோட்டாபய ராஜபக்ச- 1836
சிவாஜிலிங்கம்- 659
அநுரா 166