ஹம்பாந்தோட்டை பகுதியில் போலி வாக்கு சீட்டுக்களுடன் பயணித்த வாகனம் வழி மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது,
பெருமளவு போலி வாக்கு சீட்டுக்கள் மற்றும் வாகனத்தின் சாரதி மற்றும் வாகனம் பொலிஸாாின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடா்பான உடனடி தீவிர விசாரணைகளில் பொலிஸாா் இறங்கியுள்ளனா்.