நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரதமர் ரணில் விசேட அறிவிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 19, 2019

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரதமர் ரணில் விசேட அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

“ஜனநாயகத்தை மதிக்கும் நாம், அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து சபாநாயகர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மற்றும், ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.