மலை விழுங்கும் ராஜபக்ச குடும்பம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 22, 2019

மலை விழுங்கும் ராஜபக்ச குடும்பம்!

முன்னரை போலவே இம்முறையும் இலங்கை மொத்த ஒதுக்கீட்டின் 60முதல் 70 விழுக்காடு வரை மகிந்த குடும்ப எடுத்துக்கொண்டுள்ளது.திறைசேரி நிதியை கையாளும் சக்திமிக்க அமைச்சுக்களை ராஜபக்சே சகோதரர்கள் தங்களுக்குள் பங்கிட்டு கொண்டு இருக்கிறார்கள் என்பதை அவதானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.


1. பாதுகாப்பு
2. சுற்றாடல்
3. நிதி
4.பொருளாதாரம்
5.நகர அபிவிருத்தி
6. நீர் வழங்கல்
7. வீடமைப்பு
8. கலாச்சார அபிவிருத்தி
9. பௌத்த விவகாரம்
7. ஏனைய மத விவகாரங்கள்
8. கலாச்சாரம்
9. மகாவலி
10. விவசாயம்
11. நீர்ப்பாசனம்
12.கிராமிய அபிவிருத்தி