தேர்தல் தொடர்பான 155 துண்டு பிரசுரங்களுடன் ஒருவர் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, November 14, 2019

தேர்தல் தொடர்பான 155 துண்டு பிரசுரங்களுடன் ஒருவர் கைது!

தேர்தல் தொடர்பான 155 துண்டு பிரசுரங்களுடன் தும்மலசூரிய பகுதியில் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இன்று (வியாழக்கிழமை) குறித்த நபர் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் 27 வயதுடையவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவரிடம் தபால் 30 உரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.