40 தங்க பிஸ்கட், ஒரு கிலோ தங்க ஆபரணத்துடன் விமான நிலைய ஊழியர் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 22, 2019

40 தங்க பிஸ்கட், ஒரு கிலோ தங்க ஆபரணத்துடன் விமான நிலைய ஊழியர் கைது!39 மில்லின் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 40 தங்க பிஸ்கட்டுக்கள், ஒரு கிலோவிற்கும் அதிகமான தங்க ஆபரணங்களுடன் விமான நிலைய ஊழியர் ஒருவரை சுங்கப்பிரிவு கைது செய்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று பகல் இந்த சம்பவம் நடந்தது