பௌத்த பிக்குகளின் அடாவடிக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்! - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, September 26, 2019

பௌத்த பிக்குகளின் அடாவடிக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!

நீதிமன்ற தீர்ப்பை மதிக்காது செம்மலை நீராவியடி ஆலையத்தின் கேணியின் அருகில் பிக்கு உடல் தகனம் செய்த பௌத்த பிக்குகளின்  அடாவடியைக் கண்டித்து வவுனியாவில் கண்டனப் போராட்டம் ஒன்று இன்று நடைபெற்றது.