கோத்தபாயவை முன்னிறுத்தி மீண்டும் அரசியல் அரங்கை திறக்க ஒட்டுக்குழுக்கள் தயாராகின்றன.அவ்வகையில் இலங்கை மற்றும் இந்தியா இராணுவத்துடன் சேர்ந்து கொலை, கொள்ளை,
கடத்தல், விபச்சாரம் என அத்துணை அநியாயங்களையும் செய்த ஒட்டுக்குழுக்கள் எந்த கூச்சமும் இன்றி மீண்டும் கோட்டாபய ராஜபக்சே சகிதம் அட்டூழியம் செய்ய தயாராகின்றன.
இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கொழும்பு வாழ் இந்து மதகுருவொருவர் மகிந்த மற்றும் கோத்தாவிற்கு பொன்னாடை போர்த்துவதையும் அவருடன் டக்ளஸ்,வரதர் ஆகியோர் புகைப்படமெடுப்பதையும் காணாலாம்.