விரைவில் தாத்தா ஆகிறார் மஹிந்த! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, September 10, 2019

விரைவில் தாத்தா ஆகிறார் மஹிந்த!

மஹிந்த ராஜபக்ச விரைவில் தாத்தா ஆகப் போகிறார்.

மஹிந்த ராஜபக்சவின் கட்சிப் புதல்வன் ரோஹித ராஜபக்ச, டட்டன்யா தம்பதி விரைவில் குழந்தையொன்றை பிரசவிக்கவுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் மூன்று பதல்வர்களில், கடைசி புதல்வன் ரோஹிதவே முதலாவதாக திருமணம் செய்திருந்தார். அண்மையில் இரண்டாவது புதல்வன் யோஷித ராஜபக்ச திருமணம் செய்திருந்தார்.

இந்த நிலையில், ரோஹிதவின் மனைவி டட்டனியா அடுத்த சில மாதங்களில் குழந்தையொன்றை பிரசவிக்கவுள்ளார். அவர் கர்ப்பமாக இருப்பதை அண்மைய புகைப்படங்கள் உறுதி செய்கின்றன.