திருமண பந்தத்தில் இணைந்த நாமல்! மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வன் நாமல் ராஜபக்சவும், வர்த்தகர் திலக் வீரசிங்கவின் மகள் லிமினியும் இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர். கொழம்பு கங்காரம விகாரையில் திருமணம் நடந்தது. இன்று மாலை தங்காலை கார்டன் இல்லத்தில் திருமண வரவேற்பு இடம்பெறும். Vithu Vithu September 12, 2019 Share to: Twitter Facebook URL Print Email Tags இலங்கை