ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்களுக்கிடையில் இன்று மதியம் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது,
பாட்டளி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், திகாம்பரம், ரிஷாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய அமைச்சர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது டுவிட்டர் பதிவில் இன்று (19) கூறியுள்ளார்.