எழுகதமிழிற்குள் நுளைந்த கோத்தபாய குழு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, September 16, 2019

எழுகதமிழிற்குள் நுளைந்த கோத்தபாய குழு!

எழுகதமிழ் நிகழ்விற்கான பிரச்சார வேலைகள் நேற்று வவுனியாவில் நடைபெற்றது இதில் கோத்தபாயவின் வவுனியா இணைப்பாளர் சபேசும் கலந்து கொண்டார்.

பல்வேறு தரப்புகள் எழுகதமிழிற்கான ஆதரவை வழங்கிவரும் நிலையில் தற்போது கோத்தபாயவின் அணியும் ஆதரவு வழங்கியதன் மூலம் எழுகதமிழிற்கு பல்லாயிரம் மக்கள் திரளவாய்ப்புள்ளதாக கோத்தபாயவின் வவுனியா இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தென்னிலங்கையில் கோத்தாபாயவிற்கு ஆதரவு அதிகரிப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காண திட்டம் கோத்தாவின் அறிவுறுத்திலில் வழங்கப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.