யாழில் 2ம் மொழி கற்கை நிலையம் திறந்தார் ரத்ன தேரர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, September 2, 2019

யாழில் 2ம் மொழி கற்கை நிலையம் திறந்தார் ரத்ன தேரர்இந்து பௌத்த கலாச்சார பேராவையினால் 2ம் மொழி கற்கை நிலையம் ஒன்று இன்று (02) யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் திறந்து வைக்கப்பட்டது.

பாரளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தினதேரர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கற்கை நிலையத்தினை திறந்து வைத்தார்.

திறந்து வைக்கப்பட்ட இந்த நிலையத்தில் சிங்களம், மற்றும் ஆங்கில மொழிக் கற்றையினை மாணவர்கள் இலவசமாக கற்கமுடியும்